ஆரோக்கியம்

அக்கரைப்பற்று பஸ் சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு பயணிக்கும் தனியார் பஸ் சேவையில் சாரதியாக கடமையாற்றுகின்ற வறக்காப்பொலயைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது PCR சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இன்று (19)தெரிவித்தார்.
இதையடுத்து கல்முனை பிராந்திய கசுகாதாரப் பணிப்பாளா் ஜி.சுகுணனின் ஆலோசனையின்படி அவருடன் தொடர்புகளை கொண்டிருந்த ஏனையோரை தேடி அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரிகளின் குழாம் விரைந்துள்ளனா்.  இந்த நிலையில் கல்முனைப் பிராந்தியத்தில் வாழும் சகலரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு சுகாதார விதிகளை மிகவும் இறுக்கமாக கைக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவா் மேலும் தெரிவித்துள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top