உள்நாட்டு செய்திகள்

அதிகரித்தது இலங்கை ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் விற்பனை விலை 193 ரூபாய் 5 சதமாக பதிவாகியுள்ளது. அத்துடன் கொள்விலை 188 ரூபாய் 37 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொரோனா நெருக்கடி காரணமாக அண்மைக்காலங்களில் இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை கண்டிருந்தது. எனினும் தற்போது இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top