ஆரோக்கியம்

அறிமுகமாகும் கார்பன் மாஸ்க் துவைத்து பாவிக்க கூடிய 3 அடுக்கு பாதுகாப்பு – இலங்கை பெறுமதி கிட்டத்தட்ட 2070ரூபாய்

பிரீத் ஈஸி லேப் இந்தியாவில் தயாரான கார்பன் மாஸ்க் அறிமுகம் செய்துள்ளது. 3 அடுக்கு பாதுகாப்பு கொண்ட இது, வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை உள்ளே நுழையாமல் அழித்துவிடும், தானாகவே சானிடைஸ் செய்து கொள்ளும் எனவும், இதை என்95 மாஸ்க் போன்று அல்லாமல் துவைத்து பயன்படுத்த முடியும் என இந்த நிறுவனம் கூறுகிறது. இந்திய விலை சுமார் ₹799, இதன் இலங்கை கெறுமதி கிட்டத்தட்ட 2072. ரூபாய்க்கு மேல் ஆகும் எனக் கூறப்படுகின்றது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top