குடியிருப்பாளர்கள் தினசரி பயன்படுத்தும் மண் பாதைக்கு பதிலாக ஒரு நிரந்தர பாதையை அமைக்குமாறு நிகவராட்டியாவில் வசிப்பவர்கள் அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மண் பாதையைப் பயன்படுத்தி நடைபெற்ற ஒரு இறுதி ஊர்வலத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.இது குடியிருப்பாளர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சிரமங்களை காட்டுகின்றது(நியூஸ்வைர்)
