உள்நாட்டு செய்திகள் இலங்கையின் அதிக வயதான பெண் காலமானார் Share Tweet Share Share Email Comments இலங்கையின் வயதான பெண்ணாக கருதப்பட்ட வயோதிப பெண் நாகொடை வைத்தியசாலையில் இன்று (29) உயிரிழந்துள்ளதாக தொடங்கொடை பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. 117 வயதுடைய குறித்த வயோதிப பெண் தொடங்கொடை பிரதேசத்தில் வசித்து வந்த நிலையில் இவ்வாறு உயரிழந்துள்ளார். Www.tamiltv.lk Related Items:Srilanka Share Tweet Share Share Email Recommended for you மன்னார் வளைகுடாவில் கனிய அகழ்வை மேற்கொள்ள அனுமதி வழங்கியமைக்கு அதிருப்தி கூரைமேல் ஏறி தவறுதலாக விழுந்ததில் ஒருவர் மரணம் மகளுக்கு ஒன்லைனில் படிக்க உதவி செய்த தாய் பரிதாபமாக மரணம்