உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1950 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1950 ஆக அதிகரித்துள்ளதாகள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 20.06.2019 நேற்றய தினத்தில் எந்தவொரு கொரோனா நோயாளரும் பதிவாகவில்லை என்பதுடன் 26 நோயாளர்கள் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1472 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top