உள்நாட்டு செய்திகள்

இலங்கை வங்கியின் கல்முனைக் கிளை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது..

இலங்கை வங்கியின் கல்முனை கிளை 01.01.2021 இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர் ஒருவரோடு சம்மந்தப்பட்ட ஒருவர் இன்றைய தினம் வங்கி நடவடிக்கைகளுக்காக வந்து சென்றதை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் PCR அறிக்கை வரும் வரைக்குமான காலப்பகுதியில் வங்கி நடவடிக்கைகள் நடைபெறாது எனவும், எனினும் வங்கியின் தன்னியக்க வங்கிச் சேவை தொடர்ந்தும் நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top