உள்நாட்டு செய்திகள் இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது Share Tweet Share Share Email Comments எம்பிலிபிட்டிய பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். முதலாம் தரத்திற்கு மாணவன் ஒருவனை சேர்த்துக் கொள்ள 150,000 ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். Www.tamiltv.lk Related Items:Main, School, Srilanka Share Tweet Share Share Email Recommended for you முல்லைத்தீவில் பிடுங்கியெறியப்பட்ட சூலம்! இராணுவம் புடை சூழ புத்தர் சிலையை நிறுவிய அமைச்சர் இளம் வைத்தியரின் விபரீத முடிவால் சோகத்தில் முல்லைத்தீவு 5ஆண்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு – கொரோனா மரணங்கள் 270 ஆக அதிகரிப்பு