பொழுது போக்கு

இளைய தளபதி ரசிகர்களுக்கான தீபாவளி விருந்தாக மாஸ்டர் பட டீசர்

இளைய தளபதி விஜயின் நடிப்பில் வௌியாகவுள்ள மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவள அன்று (14) வௌியாகவுள்ளது.லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு மற்றும் ஆன்ட்ரியா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.கொரோனா தாக்கம் காரணமாக மாஸ்டர் பட வௌியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து, தளபதி ரசிகர்களுக்கான தீபாவளி விருந்தாக மாஸ்டர் பட டீசர் நாளைய தினம் வௌியாகின்றது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top