உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது பிரிட்டன்

பிரிட்டன் நேற்றிரவு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது. நான்கு வருடங்கள், 27 வாரங்கள் மற்றும் இரண்டு நாட்களுக்குப் பின்னர் நாட்டைப் பிளவுபடுத்திய வாக்கெடுப்புக்குப் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது பிரிட்டனை அரசியல் ரீதியாகப் பிரித்து, நவீன காலங்களில் உலக அரங்கில் நாட்டின் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. பிரிட்டனின் வெளியேற்றமானது ஒரு சுயாதீனமான உலக சக்தியாக புதிய வாய்ப்புகளைத் தொடர நாட்டை விடுவிக்கும் என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top