உள்நாட்டு செய்திகள்

ஓட்டோ புரண்டதில் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை பலி

கிளிநொச்சி பெரிய குளம் பகுதியில் ஓட்டோ புரண்டதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி புளியம்பொக்கனை சந்தியில் இருந்துபெரியகுளம் நோக்கி பயணிக்கும் போதே இவ்வனர்த்தம் இன்று (24) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை தர்மபுரம் மற்றும் கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top