உள்நாட்டு செய்திகள்

காணாமல் போன நபர் குளத்தில் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் – ஆரியகுளத்தில் சுமார் 65 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் ஆரியகுளம் பகுதியை சேர்ந்தவர் எனவும் கடந்த 2 நாட்களாக காணாமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top