உள்நாட்டு செய்திகள்

கிழக்கில் பற்றி எரிந்த கப்பலின் காட்சிகள் வெளியாகின

பனாமா அரசுக்கு சொந்தமான குவைத் இல் இருந்து இந்தியா நோக்கி சென்ற கப்பல் ஒன்று அம்பாறை சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள 40Km தூரத்திலுள்ள கடற்பிராந்தியத்தில் தீப்பற்றி எரிந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன எம்.ரி நியு டைமன் என்ற குறித்த எண்ணெய் கப்பலில் உள்ள 26 ஊழியர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top