உள்நாட்டு செய்திகள்

கிழக்கில் 1000இனை கடந்த கொரோனா தொற்றாளர்கள்

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் அதிகரித்து வரும் நிலையில், தாெற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,004 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில்
அம்பாறை மாவட்டம் – 751 தொற்றாளர்கள்.
மட்டக்களப்பு மாவட்டம் – 131 தொற்றாளர்கள்.
திருகோணமலை மாவட்டம் – 122 தொற்றாளர்கள்.

அம்பாறை மாவட்டம் – 751 தொற்றாளர்கள்
அக்கரைப்பற்று – 306
கல்முனை தெற்கு -139
கல்முனை வடக்கு – 11
அட்டாளைச்சேனை -70
ஆலையடிவேம்பு – 27
சாய்ந்தமருது – 33
திருக்கோவில் -14
பொத்துவில் – 65
சம்மாந்துறை – 14
இறக்காமம் – 23
காரைதீவு – 8
நாவிதன்வெளி – 5
நிந்தவூர் -12
அம்பாறை – 4
உஹன – 8
தமன – 4
பதியத்தலாவ – 4
மகா ஓயா – 1
தெஹியத்தகண்டிய – 3

மட்டக்களப்பு மாவட்டம் – 131 தொற்றாளர்கள்
களுவாஞ்சிகுடி – 20
கோறளைப்பற்று மத்தி – 61
ஏறாவூர் – 10
செங்கலடி – 1
மட்டக்களப்பு – 8
காத்தான்குடி – 15
பட்டிப்பளை – 3
வெல்லாவெளி – 3
ஓட்டமாவடி – 1
ஆரையம்பதி – 2
கிரான் – 2
வாழைச்சேனை -5

திருகோணமலை மாவட்டம் – 122 தொற்றாளர்கள்
திருகோணமலை – 66
மூதூர் – 34
கிண்ணியா – 9
தம்பலகாமம் -6
குச்சவெளி – 1
உப்புவெளி – 3
கொமரங்கடவேல -1
சேருவில – 3

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top