கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக ஏ.ஆர்.எம் தெளபீக் நியமிக்கப்பட்டுள்ளார் இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ நிருவாக முதுமாணிப் பட்டத்தை பெற்றுள்ளர். வைத்தியர் மொஹமட் தௌபீக் அவர்கள் விரைவில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


