உள்நாட்டு செய்திகள்

குடும்ப சுகாதார சேவைகள் அதிகாரி பதவிக்கான விண்ணப்பம் கோரல்

குடும்ப சுகாதார சேவைகள் அதிகாரி பதவிக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பம் இணையதளத்தில் கோரப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் ‘சுகாதார சேவைகள் அதிகாரி’ வெற்றிடங்களுக்கான குறித்த பாடநெறியின் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பதற்காக 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஏதேனுமொரு வருடத்தில் க.பொ.த உயர்தர பரீட்சையில் ஏதேனும் ஒரு பிரிவில் சித்தியடைந்த மாணவிகளிடமிருந்து (திருமணமாகாதவர்) இணைய வழி மூலமாக 2020.02.01 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. இது சம்பந்தமான மேலதிக தகவல்களை 2021.01.08 ஆம் திகதி அரசாங்க வர்த்தமானி மற்றும் www.health.gov.lk என்ற இணையதளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top