உள்நாட்டு செய்திகள்

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று!!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று நடைபெறுகின்றது.

  • இம்முறை பரீட்சைக்கு 3லட்சத்து 31ஆயிரத்து 694மாணவர்கள் தோற்றுகின்றனர்.
  • இதற்காக 2ஆயிரத்து 936 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top