ஆன்மீகம்

கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண் பயணித்த பேருந்துகளின் விபரங்கள் வெளியாகின!

மாரவில் பிரதேசத்தில் கொரோனா தொற்றிற்கு உள்ளான பெண் பயணித்த பேருந்து களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

குறித்த பெண் குருணாகலை, மீகமுவ, நாத்தாண்டிய ஆகிய பேரூந்து வழித்தடங்களில் பல பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் பயணித்திருந்தமை தெரியவந்துள்ளது.

இதன்படி பொலநறுவையிலிருந்து குருணாகலை வரையும் பயணித்திருந்த குறித்த பெண் அங்கிருந்து மீகமுவ பிரதேசத்திற்கும் பயணித்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து தங்கொட்டு வரை பயணித்து நாத்தாண்டிய பிரதேசத்திற்கும் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top