உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்று தொடர்பாக மக்கள் அச்சமடையத் தேவையில்லை – பிரதமர் மஹிந்த

கொரோனா தொற்றின் சமீபத்தைய பரவல் தொடர்பாக மக்கள் அச்சமடையத் தேவையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொறுப்புடனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவொன்றினை பகிர்ந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்த தொற்றினைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள், அரசாங்கம், பொலிஸார் மற்றும் முப்படையினர் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top