உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை (19) காலை 9 மணி முதல் 18 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதான நீர் குழாயின் திருத்த வேளை காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் நாளை காலை 9 மணிமுதல் 20 ஆம் திகதி அதிகாலை 3 மணிவரையில் கொழும்பு 01, 02, 10 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த காலப்பகுதியில் கொழும்பு 03, 04, 07, 08 மற்றும் 09 பகுதிகளில் குறைந்த அழுத்ததிலேயே நீர் விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top