உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் கடைகளில் குவியும் மக்கள்; அத்தியவசியப் பொருட்களை வாங்க முண்டியடிப்பு

கொழும்பிலுள்ள கடைகளில் குவியும் மக்கள் அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செயவதற்காக முண்டியடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டு நாடுமுழுவதும் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டு, பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ள நிலையிலேயே மக்கள் இவ்வாறு அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்ய கடைகளில் குவியத் தொடங்கியுள்ளனர்

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top