உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் 12 மணிநேர நீர்வெட்டு

கொழும்பு 1 பகுதியில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 

நாளை இரவு 8 மணி முதல் இவ்வாறு நீர்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் குறித்த காலப்பகுதியில் கொழும்பு 2, 3, 7, 8, 9, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top