உள்நாட்டு செய்திகள்

கோதுமை மா பக்கற்றின் விலை அதிகரிப்பு

ஐந்து கிலோகிராம் எடையுடைய கோதுமை மா பக்கற்றின் விலையை 5 ரூபாவால் அதிகரிப்பதற்கு பிறிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது. 5 கிலோகிராம் பக்கற்றினை பொதியிடுவதற்கான செலவு அதிகரித்துள்ளதால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிறிமா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top