உள்நாட்டு செய்திகள்

சமூகவலைத்தளங்களில் வைன் விற்பனை

அனுமதிப் பத்திரமின்றி வைன் தயாரிப்பில் ஈடுபட்டுவந்த வைன் தயாரிப்பு நிலையமொன்றை மதுவரித் திணைக்களத்தினர் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது விற்பனைக்குத் தயாராக இருந்த இரண்டு இலட்ச பெறுமதியான வைன் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இங்கு சட்டவிரோதமாகத் தயாரிக்கப்படும் வைன், சமூக வலைத்தளங்களூடாக விற்பனை செய்யப்பட்டு வருவதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top