உள்நாட்டு செய்திகள்

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று ஆரம்பம்

சிவனொளிபாத மலை யாத்திரை இன்று (29) ஆரம்பிக்கப்படுகின்றது.

யாத்திரைக்கான மூர்த்திகள், பெல்மடுலை ஶ்ரீ கல்பொத்தாவல சிவனொளிபாத ரஜமஹா விகாரையிலிருந்து நேற்று பவனியாக எடுத்துச் செல்லப்பட்டன.

இன்று அதிகாலை சிவனொளிபாத மலையில் தேவ விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டதை தொடர்ந்து யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, COVID – 19 தொற்று காரணமாக இம்முறை யாத்திரையில் ஈடுபட வேண்டாம் என நுவரெலியா மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top