உள்நாட்டு செய்திகள்

சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் 7 சிறுவர்களுக்கு கொரோனா 

சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 7 சிறுவர்கள் மற்றும் 3 தாய்மார்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top