உள்நாட்டு செய்திகள்

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

இலங்கையில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவருடன் நெருங்கிப் பணியாற்றியவர்களை தனிமைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top