உள்நாட்டு செய்திகள்

சுற்றுலாப் பயணிகளால் பயப்படத் தேவையில்லை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களுடனேயே நாட்டுக்கு அழைத்து வரப்படுவதாகத் தெரிவித்துள்ள சுற்றுலா துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இதனால் பயப்படத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். இலங்கையர்களிடமிருந்து சுற்றுலாப் பயணிகளுக்கும், சுற்றுலாப் பயணிகளிடமிருந்து இலங்கையர்களுக்கும் வைரஸ் தொற்று பரவாத வகையிலேயே சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top