உள்நாட்டு செய்திகள்

ஜெனீவா தீர்மானம் – பா.உ சிறிதரன் மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் சட்ட ஆலோசகருக்கிடையில் கலந்துரையாடல்

ஜெனீவா தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் தலைமையில் இணையவழி கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது குறித்த கலந்துரையாடலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சட்ட ஆலோசகரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமருமான உருத்திரகுமாரன் விசேட பேச்சாளராக கலந்து கொண்டதுடன் குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சியின் கிளையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top