உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தல் பகுதிகள் சில நீக்கம்

பொரளை , வெல்லம்பிட்டி , கோட்டை , கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தல் பகுதிகளாக இயங்காது. இந்த பிரிவுகளை தவிர இதர பொலிஸ் பிரிவுகளில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் அமுலாக்கம் தொடரும்.

கொம்பனித்தெருவின் வேகந்த மற்றும் பொரளையின் வனாத்தமுல்ல கிராமசேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும்.

கம்பஹா மாவட்டத்தின் கடவத்தை மற்றும் ஜா எல பகுதிகளில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கப்படும்.நாளை காலை ஐந்து மணி முதல் இவை அமுலுக்கு வரவுள்ளன

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top