அரசியல்

நாடளாவியரீதியில் இதுவரையிலான வாக்குப் பதிவுகளின் விபரம்.

நாட்டின் 9ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் வாக்குப் பதிவு இன்று புதன்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது. இதன்படி இன்று காலை 10.00 மணிவரையிலான வாக்களிப்பு வீதம் இதோ.

கொழும்பு 20% , மாத்தளை 25%, கேகாலை 23%, இரத்தினபுரி 23%, குருணாகலை 25%, திகாமடுல்லை 30%, ஹம்பாந்தோட்டை 24%, திருகோணமலை 30%, களுத்துறை 20 %, கண்டி 25%, நுவரெலியா25%, யாழ்ப்பாணம் 20%, மாத்தறை25%, பதுளை 25%, புத்தளம் 15 %, மட்டக்களப்பு 17%, காலி 20%, கம்பஹா 18 %, அநுராதபுரம் 30%, பொலன்னறுவை 21 %, மொனராகலை 20%, வன்னியில் 18% வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top