உள்நாட்டு செய்திகள்

பதுளை மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

பதுளை உல்ஹிட்டி நீர்த்தேக்கத்தின் 7 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் சற்று முன்னர் அறிவித்தது. நீர்த்தேக்கத்திற்கு அண்மித்த மற்றும் தாழ்நிலப்பரப்புக்களில் உள்ளவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top