உள்நாட்டு செய்திகள்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அங்கஜன் கண்காணிப்பு விஜயம்!

பருத்தித்துறை ஆதர வைத்தியசாலைக்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் இன்றை தினம் மேற்கொண்டிருந்தார். குறித்த விஜயத்தின் போது வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் குறித்த விடயங்கள் தொடர்பாக வைத்தியசாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தார். இந்நிலையில், யாழ் பருத்தித்துறை பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு “சௌபாக்கியா” வீட்டுத்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் அவர்களால் தனி வீடொன்றுக்கான அடிக்கல் இன்றைய தினம் நாட்டிவைக்கப்பட்டது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top