உள்நாட்டு செய்திகள்

பாண்டிருப்பில் மூன்று வாகனங்கள் விபத்து மூவர் படுகாயம்

கல்முனை – பாண்டிருப்பு பிரதான வீதியில் மாலை 7.20 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்த மோட்டர் சைக்கிள் மற்றும் சிறிய ரக டிப்பர் வண்டி மற்றும் கொள்கலன் வண்டி ஆகியன மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் படுகாயமடைந்த மோட்டர் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மற்றும் சிறிய ரக டிப்பர் வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் கல்முனை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்தின் போது மோட்டர் சைக்கிளின் முன் சில்லு உடைந்து விழுந்துள்ளதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top