உள்நாட்டு செய்திகள்

பாரிய விபத்தில் இருந்து அதிஷ்டவசமாக தப்பினார் வைத்தியர்

தெனியாய பிரதேசத்தில் கார் விபத்து நேற்று இரவு 10.30 மணியளவில் வைத்தியர் சென்ற கார் 80 அடிக்கு மேற்பட்ட பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

தெனியாய விஹாரஹேன பிரதேசத்தில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த காரே விபத்துக்கள்ளாகியுள்ளது.

இந்த காரில் தெனியாய வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் இருந்ததாகவும் வைத்தியர் சிறு காயங்களுடன் அதிஷ்டவசமாக தப்பியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கார் பலத்த சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top