பொழுது போக்கு

பிக் பாஸ் பிரபலங்கள் ஜோடியாக நடித்துள்ள பட ட்ரைலர்!

இரண்டு பிக் பாஸ் பிரபலங்கள் ஜோடியாக நடித்துள்ள அலேகா பட ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஆதி நடித்த அய்யனார் படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமித்ரன் அடுத்ததாக இயக்கி உள்ள படம் அலேகா. பிக்பாஸ் பிரபலம ஆரி அர்ஜுனன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் கடந்த சீசனில் பங்குபெற்ற ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளார். காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு சத்யா இசையமைத்து உள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லரை படக்குழு ஞாயிறன்று வெளியிட்டுள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top