உலகெங்கிலும் நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கக்கூடிய 100 பெண்களின் 2020ம் ஆண்டுக்கான பட்டியலை பிபிசி தயாரித்துள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள 100 பெண்களும் தற்போது நிலவும் நெருக்கடியான காலகட்டத்தில் நேர்மறையான மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியவர்கள். இந்த ஆண்டு வழக்கமான ஆண்டு கிடையாது உலகெங்கிலுமுள்ள எண்ணிலடங்காத பெண்கள் பிறருக்கு உதவுவதற்காக இந்த ஆண்டு பல தியாகங்களை செய்துள்ளார்கள்.
பிபிசி வழங்கும் 2020ஆம் ஆண்டின் 100 பெண்கள் Click
https://www.bbc.com/tamil/global-55054927
