உலகம்

பிரதமர் மோடிக்கு ர‌ஷிய அதிபர் புதின் புத்தாண்டு வாழ்த்து

2021 புத்தாண்டு பிறந்தது. இந்தநிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ர‌ஷிய அதிபர் விளாடிமிர் புதின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், ‘2020-ம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ர‌ஷியா-இந்தியா இடையிலான தனித்துவமிக்க கூட்டுறவு நம்பிக்கையுடன் வளர்ந்து வருகிறது. புத்தாண்டில் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளை தீர்ப்பதில் இருநாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top