பொழுது போக்கு

பிறந்தநாளில் இரண்டு கிராமங்களை தத்தெடுத்த பிரபல பொலிவுட் நடிகை!

பிரபல பொலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது பிறந்தநாளில் இரண்டு கிராமங்களை தத்தெடுத்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவத்துள்ள அவர், “ கொரோனா தொற்றினால் ஏராளமான மக்கள் பாதித்துள்ளனர். இது அனைவருக்கும் கடினமான காலம். பலர் அடிப்படை தேவைகளுக்கே போராடுகிறார்கள். மக்களுக்கு நம்மால் ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 2 கிராமங்களை தத்தெடுத்து உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top