உள்நாட்டு செய்திகள்

புதிய அமைச்சரவை 12ஆம் திகதி பதவியேற்பு

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 12ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக செயலாளர் விஜயாநந்த ஹேரத் தெரிவித்தார்.

இந்நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் கண்டியிலுள்ள மகுல் மடுவவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னர் 14ஆம் திகதி இந்த நிகழ்வு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top