உள்நாட்டு செய்திகள்

மட்டக்களப்பில் சிசுவின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் 42 நாள் பெண் குழந்தை வீட்டுக் கிணத்திலிருந்து நேற்று (15.09.2020 )திகதி மாலை 5.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.மரணித்த குழந்தையின் தாயார் குழந்தையை தூங்க வைத்துவிட்டு குழியலறைக்கு சென்று வரும்போது குழந்தையை காணாது தேடியதாகவும், பின்னர் அயலவரிடம் சம்பவத்தை கூறி குழந்தையை தேடியபோது குழந்தை அவர்களது வீட்டுக் கிணத்தில் மரணமான நிலையில் இருந்து மீட்டுள்ளார்.கிணத்தில் குழந்தையை வீசியவர் யார் என்பது தொடர்பில் மோப்ப நாய் சகிதம் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top