உள்நாட்டு செய்திகள்

மட்டக்களப்பில் பணி புரியும் ஊழியர் ஒருவருக்கும் கொரனா தொற்று

மட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு இன்று காலை மேற்கொண்ட அன்ரிஜன் பரிசோதனையின் போது ஒருவர் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார். தொற்றுக்குள்ளானவர் காத்தான்குடியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. தற்போது கூட்டுத்தாபனத்தை சேர்ந்த ஊழியர்கள் 08 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது காத்தான்குடியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 07ஆக அதிகரித்துள்ளதுடன் மட்டக்களப்பில் தொற்றின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top