உள்நாட்டு செய்திகள்

மட்டக்களப்பில் வீட்டினுள் நுழைந்த 10 அடி நீளம் கொண்ட முதலை!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மகிழுர் கண்ணபுரத்திலுள்ள வீடு ஒன்றில் 10 அடி நீளம் கொண்ட முதலை இன்று (26) காலையில் நுழைந்தது. இதனை பொதுமக்கள் உதவியுடன் வனஜீவராசிகள் அதிகாரிகள் மடக்கி பிடித்து எடுத்துச் சென்றுள்ளர். குறித்த வீட்டின் பகுதியில் சம்பவ தினமான இன்று காலை 8.30 மணியளவில் முதலை ஒன்று நுழைந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இதனையடுத்து அங்கு வனஜீவராசிகள் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு பெதுமக்கள் அவர்களுடன் ஒன்றிணைந்து குறித்த முதலையை மடக்கிபிடித்து எடுத்துச் சென்றுள்ளனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top