உள்நாட்டு செய்திகள்

மட்டு மாநகர சபையின் ஆணையாளராக மா.தயாபரன் நியமனம்

மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவை தரத்தினை சேர்ந்த மாணிக்கவாசகர் தயாபரன் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுனரால் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை கடமையேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இவர் மட்டக்களப்பு, வெருகல் உள்ளிட்ட பல பிரதேசங்களில் பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top