உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் திருமண வயது 18 ஆக மாற்றப்படும் – நீதி அமைச்சர்

முஸ்லிம் விவாக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாகவும் திருமண வயதை 18 ஆக அதிகரிக்கவுள்ளதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 1951ம் ஆண்டின் 13ம் இலக்க முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில், பெண்ணுக்கான திருமண வயது 12 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நிலையில் அதனை திருத்தம் செய்ய அரசு மேற்கொண்ட முயற்சிக்கு சில முஸ்லிம் அமைப்புக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வந்த நிலையில், சட்டத்தை திருத்த முஸ்லிம் எம்பிகளினால் இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top