உள்நாட்டு செய்திகள்

யாழ்பாண மண்ணின் மைந்தன் வியஸ்காந்த் லங்கா பிரிமியம் லீக் போட்டிகளில் இன்று விளையாடுகிறார்

லங்கா பிரிமியம் லீக் போட்டிகளில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிரிகெட் வீரர் விஜயகாந்த் வியஸ்காந்த் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். கடந்த போட்டிகளில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிரிகெட் வீரர் விஜயகாந்த் வியஸ்காந்த் இணைத்துக் கொள்ளப்படாதிருந்தார். இந்த நிலையில் குறித்த போட்டிகளில் குறித்த வீரர் இணைத்துக் கொள்ளப்படாதிருந்தமை குறித்து பலராலும் கருத்துத் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றைய போட்டிகளில் யாழ் வீரர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். குறித்த கிரிக்கெட் வீரர் இன்றைய போட்டிகளில் இணைத்துக் கொள்ளப்பட்டால் அது யாழ்ப்பாண வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top