அரசியல்

லக்ஷ்மனின் இயக்கத்தில் உருவான ஓர் இளைஞன் சமூகத்துக்காக அரசியல்வாதியாக பயணிக்கும் குறும்திரைப்படம் பெரும் வரவேற்பு

ஓர் இளைஞன் தனது சமூகத்திற்காக அரசியல்வாதியாக தன்னை எவ்வாறு அர்பணிக்கின்றான் என்பதனை மையமாக கொண்ட கே.லக்ஸ்மனின் இயக்கத்தில் உருவான முன்னோட்ட குறும்திரைப்படம் வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. அரசியல் வாழ்வில் எவ்வாறாக மக்களுக்காக இளைஞனாக இருந்து பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சேவையாற்றுகின்றார் என்பதனை மையமாக கொண்டு சாணக்கியன் அணி ஆதரவாளர்களினால் கே.லக்ஷ்மனின் இயக்கத்தில் இரா.சாணக்கியன் காதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள குறும்படமானது அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பினை பெற்றுள்மையினை சமூக வலைத்தளங்களினுடாக அவதானிக்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top