உள்நாட்டு செய்திகள்

லங்கா பிரிமிய லீக் இறுதிப் போட்டிக்கு காலி அணி தேர்வு

லங்கா பிரிமியர் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி கொழும்பு கிங்ஸ் மற்றும் காலி கிளார்டியஸ் அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்றதுடன் இப் போட்டியில் 2 விக்கட்டுக்கள் வித்தியாத்தில் காலி அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது. நாளை நடைபெறவுள்ள தம்புள்ளை மற்றும் யாழ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் காலி அணியுடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top