உள்நாட்டு செய்திகள்

வங்கி ஊழியருக்கு கொரோனா!!

தனியார் வங்கியொன்றின் மரைன் ட்ரைவ் கிளை தற்காலிகமாக மூடப்பட்டது.மினுவாங்கொடை பகுதியிலிருந்து வரும் பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து வங்கியின் செயற்பாடுகள் தற்காலிகமாக நாளை வரை ஒத்திவைக்கப்பட்டு கிருமியழிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top