மரணித்த விடுதலைப் புலிகளை நினைவுதூபிகள் அமைத்தோ அல்லது பகிரங்க நினைவுகள் நடத்தியோ நினைவேந்தல்களை நடத்துவது நாட்டின் பயங்கார தடைச் சட்டத்தின் கீழ் பெரும் குற்றமாகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் நினைவேந்தல் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் உள்ளதோ அவை அனைத்தும் இடித்தழிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
